25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


 'பெர்ப்ளெக்சிட்டி' 'கூகுள்' க்கு போட்டியாக … 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 'பெர்ப்ளெக்சிட்டி' 'கூகுள்' க்கு போட்டியாக … 

இணையத்தில்பலதேடுதல், இயந்திரங்கள் வந்து விட்டாலும் கூகுள்தான்கோலோச்சிநிற்கிறது.அதற்குபோட்டியாக, பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) என்றொரு அந்த தேடுதல் இயந்திரம் வந்திருக்கிறது. 

2022ல் துவக்கப்பட்ட இது, செயற்கை நுண்ணறிவு வாயிலாக இயங்குகிறது. நிகழ்நேர பதில்களை வழங்குவதன் வாயிலாக, கூகுள்- க்கு ஒரு தீவிர சவாலாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. Nvidia மற்றும் Amazon நிறுவனர் ஜெப் பெசோஸ் போன்ற முதலீட்டாளர்களின் ஆதரவுடன், இந்த ஸ்டார்ட்அப் விரைவாக உலகளவில் பெரும் புகழ் பெற்று வருகிறது. 

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், தகவல்களைக் கண்டுபிடித்து மக்களுக்கு தரும் முறை சிறிது வித்தியாசமாக இருப்பதே. நீங்கள் ஏதாவது இணையத்தில் தேடினால், பல இணைப்புகளைக் காட்டும் நிலையில், Perplexity  ஆனது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன், உரையாடல் வடிவில் துல்லியமான பதில்களை வழங்குகிறது. 

எந்த கேள்வியைக் கேட்டாலும்,  இணையத்தில் அது தேடி, அணுகக்கூடிய, உரையாடல் பாணியிலான மற்றும் சரி பார்க்கக்கூடிய பதிலைக் கொடுக்கிறது. இதனால், உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தைச் சேமிக்கிறது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News